இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தனியார் டூவீலர் மற்றும் கார்களில் ஒட்டிய ஸ்டிக்கர்களை அகற்றிட வேண்டும் என்றும் அகற்றாத வாகனங்களின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் இ.கா.ப எச்சரிக்கை விடுத்துள்ளார்.