இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சிறை மற்றும் கிளைச்சிறைகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி திரு.S.குமரகுரு, மாவட்ட ஆட்சியர் திரு.B.விஷ்ணு சந்திரன்,IAS., மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் மற்றும் திருவாடானை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நிரேஷ் அவர்கள் மற்றும் திருவாடனை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபாண்டி அவர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக சிறைச்சாலைகளை அமைப்பதற்கான இடத்தினை பார்வையிட்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி