இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான குற்ற நிகழ்வுகள் தொடர்பான மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு காவல்துறை துணைத்தலைவர் திரு. தேஷ்முக் சேகர் சஞ்சய் IPS அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி
















