திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மதுவிலக்கு காவல் நிலையத்தில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா வழக்கில் கைது மதுரை மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் மணி குமார் தலைமையில் எஸ்.ஐ சுப்பிரமணியன் சின்னமண்டையன் தலைமை காவலர் பாஸ்கரன் சதீஷ்குமார் மணிகண்டன் ராஜ்மோகன் ஆகியோ தலைமையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். மேற்கொண்டு அவர்களிடம் இருந்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றன.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















