திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., தலைமையில், காவல் துணை ஆணையர், G.S.அனிதா (தலைமையிடம்), S.விஜயகுமார், (கிழக்கு) மற்றும் அமைச்சு பணியாளர்கள், காவல் அதிகாரிகளால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை வாசிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்