நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகை நகர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாமுண்டி சந்திப்பு அருகே நின்று கொண்டிருந்த ஆம்னி வேனில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது 180×80 monitor brandy பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்பட்டனர்.