திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படியும் அறிவுரையின்படியும், ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட தொகையான மொத்தம் ரூ.1,47,464/- மனுதாரர்களுக்கு மீட்டுத்தரப்பட்டது. திரு.தமிழ்மணி மற்றும் திருமதி. கோமதி ஆகியோர்கள் இழந்த பணத்தை பெற்று தந்தமைக்கு மனதார நன்றி தெரிவித்தார்கள்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. நிஷாந்த்