இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் தோப்படைபட்டி அருகே, ஆட்டின் மீது இருசக்கர வாகனத்தால் மோத வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்தும், ஆட்டின் உரிமையாளர்களான முத்துமாரி மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோரை அவதூறாக பேசி கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த லிங்கநாதன், மகேஷ்குமார் ஆகிய இருவரையும் SI திரு.நாகராஜபிரபு அவர்கள் u/s 294(b), 323, 324, 506(ii) IPC-ன் கீழ் கைது செய்தார்.