மதுரை: மதுரை அலங்காநல்லூர் பகுதிகளில், சசிகலா அணி வேட்பாளர் டாக்டர் பாலமுருகன் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் சசிகலா அணி , அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக சோழவந்தான் தொகுதி வேட்பாளர் டாக்டர் பாலமுருகன் வாவிடைமதூர் கிராமத்தில் தொடங்கி பல்வேறு கிராமங்களில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பல கிராமங்களில்,அவரை ஆர்த்தி பெண்கள் வரவேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















