மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்படைப்பு, தும்பை பட்டி ,பூஞ்சுத்தி மற்றும் மேலூர் ஆகிய பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை மேலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.இரகுபதி ராஜா மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சார்லஸ் மற்றும் SI திரு. பாலகிருஷ்ணன் காவல் ஆளினர்கள் ஆகியோர் இணைந்து பாதிப்படைந்த 43 குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கினார் .
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி