• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Saturday, July 5, 2025
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    கல்லூரி மாணவர்கள் போராட்டம்

    கல்லூரி மாணவர்கள் போராட்டம்

    பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

    பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

    திருக்கோயிலில் நன்னீராட்டு திருவிழா

    திருக்கோயிலில் நன்னீராட்டு திருவிழா

    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    கல்லூரி மாணவர்கள் போராட்டம்

    கல்லூரி மாணவர்கள் போராட்டம்

    பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

    பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

    திருக்கோயிலில் நன்னீராட்டு திருவிழா

    திருக்கோயிலில் நன்னீராட்டு திருவிழா

    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்

அண்ணன் இறந்த நிலையில், வரதட்சணைக்காக அண்ணியிடம் காதல் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த தம்பி:

by Admin5
September 23, 2021
in Latest News, Madurai City Police
Reading Time: 1 min read
92 1
A A
0

மதுரை: மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா., கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவரது மகள் மாளவிகாவுக்கும், மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகவிற்குட்பட்ட செக்காணூரணி அருகே உள்ள கே.பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த தலையாரி பாண்டி என்பவரது மூத்த மகன் பிரபாகரன் என்பவருக்கு, கடந்த 2019-ம் ஆண்டில் இருவீட்டாரும் பேசி தடபுடலாக திருமணம் செய்து வைத்தனர்.

இத்திருமணத்திற்காக மணபெண்ணிற்கு வரதட்சணையாக 120 சவரன் தங்க நகையும், 10 லட்ச ரூபாய் ரொக்க பணமாகவும், சீர்வரிசை பொருட்களாகவும் வழங்கி, பெண்வீட்டார் மாப்பிள்ளைக்கு சீதனமாக வழங்கியுள்ளனர்.

திருமணமான 10 மாதங்களில் மணமகன் பிரபாகரன் உடல்நல குறைவால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டார். இதனால் ,கணவரை இழந்த இளம்பெண் மாளவிகா, மதுரை காளவாசலில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு திருப்பி வந்துவிட்டார்.

வரதட்சணையாக வழங்கப்பட்ட 120 சவரன் தங்க நகைகள் மற்றும், சீர்வரிசை பொருட்களை பெண் வீட்டார் திருப்பி மணமகன் வீட்டாரிடம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வரதட்சணையாக கொடுத்த தங்கநகை, பணத்தை கைப்பற்ற நினைத்த இறந்த பிரபாகரனின் தம்பி பிரகாஷ் திட்டம் தீட்டி,

கணவரை இழந்த நிலையில் உள்ள கல்லூரி மாணவியான மாளவிகாவின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட பிரகாஷ், நைசாக பேசி நான் உன்னை திருமணம் செய்துகொண்டு நன்றாக உன்னை பார்த்து கொள்கிறேன் என்று காதல் வசனம் பேசி 5 மாத காலமாக மாளவிகாவை காதல் வயப்படுத்தியுள்ளார். இதனை நம்பிய, மாளவிகா திருமணத்திற்கு சம்மதித்துள்ளார்.

பின்னர், பிரகாஷ் தனது தாய்-தந்தையர் உறவினர் உதவியுடன் மாளவிகாவை காரில் அழைத்து சென்று மாளவிகாவின் பெற்றோருக்கு தெரியாமல், அவசர அவசரமாக கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர் கோபத்தில் மணமகன் வீட்டாரிடம் சண்டையிட்டு தனது மகளிடம் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

திருமணம் செய்த மறுநாள் முதலே மாளவிகாவை வரதட்சணை நகை, பணம் வேண்டும் எனக் கேட்டு, மணமகன் பிரகாஷ், தந்தை பாண்டி, பிரகாஷின் தாய் என மூவரும் தொந்தரவு செய்துள்ளனர். இதனைக் கேள்விபட்ட மாளவிகாவின் பெற்றோர் மீண்டும் 70 சவரன் தங்க நகைகள், மணமகனுக்கு 5 சவரன் என 75 சவரன் தங்க நகை மற்றும் பணம் ரூ.5 லட்சம் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், கூடுதலாக தங்க நகைகள், மற்றும் பணம் வேண்டும் என மாளவிகாவை பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தொந்தரவு செய்து கொடுமைபடுத்தியுள்ளனர்.

இதனால், மனமுடைந்த மாளவிகா வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தாமதமாக தெரிவிக்கப்பட்டது. பதறிய பெண்ணின் பெற்றோர் இறந்த மாளவிகாவின் சாவில் மர்மம் உள்ளது.

போலீசார் விசாரணை செய்ய வேண்டும், வரதட்சணை கேட்டுகொடுமை செய்ததால் எனது மகள் இறந்துவிட்டார். எனவே, மருகன், மாமனார், மாமியார் மீது செக்காணூரணி காவல்நிலையத்தில் மாளவிகா தந்தை கருப்பையா புகாரளித்தார்.

இந்த நிலையில், திருமணமான சில நாட்களிலேயே இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதால் ஆர்.டி.ஒ.விசாரணை நடைபெற்றது. ஆர்.டி.ஒ.விசாரணை அறிக்கையயில் வரதட்சணை கொடுமையால்தான் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், இரண்டாவது கணவர் பிரகாஷ், மாமனார் பாண்டி, மாமியார் உள்பட 3 பேரை கைது செய்ய உத்தரவு பிறப்புக்கப்பட்டது. உடனே, மணமகன் வீட்டார் குடும்பத்தோடு தலைமறைவாகினர். செக்காணூரணி போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மாப்பிள்ளை பிரகாஷ், தந்தை பாண்டி ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனர். தலைமறைவாக உள்ள மாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.

முதல் கணவர் இறந்த நிலையில், அண்ணி என்றும் பாராமல், வரதட்சணைக்கு ஆசைப்பட்டு பிரகாஷ் நடத்திய காதல் நாடகத்தில் நம்பி இளம் பெண் மாளவிகா இரண்டாவது திருமணம் செய்த நிலையில், மாளவிகாவிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும்,தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் இளம்பெண் உடற்கூறு பரிசோதனை குறித்த சான்றிதல் இன்னும் பெண்ணின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்காமல் இருப்பது, பெண்ணின் இறப்பில் உள்ள சந்தேகத்தை மீண்டும் அதிகப்படுத்தியுள்ளதாம்.


மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Related

Tags: மதுரை
Share126Tweet79Send

மேலும் செய்திகள்

மகள்,தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு – கோழிக்கறி சாப்பிட்டதால் உயிரிழந்தார்களா? என போலீசார் விசாரணை:

மகள்,தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு – கோழிக்கறி சாப்பிட்டதால் உயிரிழந்தார்களா? என போலீசார் விசாரணை:

October 18, 2023
கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு

August 24, 2023
வழக்கறிஞர்  வீட்டில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு

வழக்கறிஞர் வீட்டில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு

November 16, 2021

கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை

November 13, 2021
Please login to join discussion
ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.