சாமி சிலையை கடத்தி விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட,பேட்டை, பாமணி தெருவில் வசித்துவரும் பிரேமா என்பவரது வீட்டில் சுவாமிசிலையை விற்பனை செய்வதற்காக வைத்துள்ளதாக, காவல்துறையினருக்கு கிடைத்த ...