நீதித்துறை மற்றும் காவல்துறை இடையிலான சிறப்பு கலந்தாய்வு கூட்டம்
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (19.06.2024) நீதித்துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை சார்பில் ...