சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்: 469/20 பிரிவு 294(b),307,506(ii)IPC வழக்கில் எதிரியான அம்பாசமுத்திரம் வட்டம், பொட்டல், பிள்ளையார் கோவில் தெருவைச் ...