கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருள்மிகு பாபநாசசாமி திருக்கோயில், மகா கும்பாபிஷேக விழா 19 ஆண்டுகளுக்குப் பின் (04.05.2025) அன்று நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு தமிழகம் முழுவதுமிருந்து ...