ஊர்க்காவல் படை இணைந்து நடத்திய ரத்த தான முகாம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்,சேரன்மகாதேவி, கோவிந்தபேரியிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் மாவட்ட ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்ட மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை திருநெல்வேலி ...