கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், தனசேகரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சந்தேகத்தின் அடிப்படையில், வள்ளியூர் முத்தாரம்மன் கோவில் ...


























