மாநகர காவல் துணை ஆணையர் திடீர் ஆய்வு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில், மாநகர காவல் துணை ஆணையர், S.விஜயகுமார்,(தலைமையிடம்) மாநகர காவல்துறையின் வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும், வாகனங்களின் செயல்பாடுகள் ...

































