பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு சீருடை வழங்கிய S.P
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருக்கும்போது மரணமடைந்த காவல்துறை மற்றும் அமைச்சுப்பணி அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வரவேற்பாளர்களாக (Receptionist) தமிழ்நாடு அரசு பணி நியமனம் செய்துள்ளது. ...