எஸ்.பி தலைமையில் குறும்பட இயக்குனர்களுக்கு பாராட்டு விழா
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் "திரு" என்னும் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படம் காவல்துறை சார்பாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. மேற்படி குறும்படத்தை உருவாக்கிய அதன் இயக்குனர் மற்றும் அனைத்து ...