பணம் மோசடி செய்த 2 குற்றவாளிகளை கைது செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசார்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தெப்பக்குளம் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சௌந்தரராஜன் என்பவருடைய முகநூல் பக்கத்தில் (Facebook) கடந்த 13.09.2022 அன்று Monzo என்ற பெயரில் ...

















