கல்லூரி மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, திருவண்ணாமலை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்களின் தலைமையில், SKP பொறியியல் ...





























