மாணவர்களுக்கு மக்களின் காவலன் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 1.சட்ட மற்றும் ஒழுங்கு ...






























