நடுவலூர் போதை இல்லாத கிராமமாகஅறிவிப்பு, கிராம சபா கூட்டத்தில் தீர்மானம்!
சேலம் : கெங்கவல்லி அருகேயுள்ள நடுவலூர் கிராமத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம், புகையிலை இல்லாத கிராமமாக அறிவித்து கிராம சபா கூட்டத்தில் தீர்மானம். நடுவலூர் கிராமத்தில், போதைப் பொருளுக்கு எதிராக ...