அதிநவீன ரக 7.62மிமீ ஸ்னைப்பர் ரைபிள் ஆய்வு செய்த எஸ்.பி
இராமநாதபுரம்: தமிழக காவல்துறை தலைமையிட பண்டக சாலையிலிருந்து, இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு வழங்கப்பட்ட அதிநவீன ரக 7.62mm Sniper Rifle-யை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., ...































