தனிமையில் வசித்து வருபவர்களை மிரட்டி கொள்ளையடித்து வந்த கும்பலை கைது செய்த காவல்துறையினர்.
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம், கரியாப்பட்டிணம் பகுதிகளில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியை மர்ம நபர்கள் கத்தியை காட்டி வீட்டில் இருந்த 6 பவுன் நகை, ...