பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு S.P
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் நெல்லுக்கடை தெருவில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சுமார் 300 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் பள்ளியில் இந்த வருடத்திற்கான முப்பெரும் விழா கொண்டாடப்படும் ...