முக கவசம் அணியாமல் வெளி இடங்களுக்கு வருவதை தவிர்க்க மதுரை காவல் ஆணையர் வேண்டுகோள்
மதுரை : மதுரை மாநகரில் முக கவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு வந்த நபர்கள் மீது 24865 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.41,46,800/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுரை ...