தேர்தல் பணியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு S.P சான்றிதழ்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.E.சுந்தரவதனம் IPS* அவர்கள் தலைமையில் (24.04.2024) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் ஆயுதப்படையில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ...




















