சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில்,மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி முருகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் லாவண்யா, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் வேலுமணி,ராஜகுரு, வடிவேல் ...