பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்ற S.P
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (19.12.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்று ...