NSS மாணவர்களிடையே குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. தெய்வம் அவர்களின் வழிகாட்டுதல் படி ...