போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வாகனத்திற்கு அபராதம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அய்யம்புள்ளி சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை லாக் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா