குற்றமில்லா தலைமுறையை உருவாக்க, கோவை காவல்துறையின் வீதி தோறும் நூலகம்!
கோவை : கோவை மாநகரில் காவல்துறைக்கும், பொது மக்களுக்கும், இடையிலான இடைவெளியை குறைக்கும் வகையிலும் இளம் தலைமுறையினர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமலும் குற்றச்செயல்களில், ஈடுபடாமல் தடுத்து அவர்களை ...