Tag: திருநெல்வேலி

குண்டர் சட்டத்தின் கீழ் கைது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.

 திருநெல்வேலி: தாழையூத்து காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் எதிரியான மானூர் வட்டம்இ தாழையூத்து பூந்தோட்டத்தெருவை சேர்ந்த குமரய்யா என்பவரின் மகன் முருகன் என்ற பேய் முருகன்(30) ...

இயற்கையை பேணி காப்போம்..! இருளை நீக்குவோம்..!வள்ளியூர் காவலர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வள்ளியூர் உதவி ஆய்வாளர் திரு.அருண்ராஜா, தலைமையிலான காவலர்கள், இயற்கையை பேணிக் காக்கும் விதமாக வள்ளியூர் காவலர் ...

5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 57 பேர் கைது

திருநெல்வேலி:  திருநெல்வேலிமாவட்டத்தில் நடைபெறும் சட்ட விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் ...

கொலை கொள்ளை வழக்கில் 7 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி:  திருநெல்வேலிமாவட்டம் முன்னீர்பள்ளம் புதுகிராமம், பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவரின் மகன் முருகன் 24, தென்திருபுவனம் பகுதியை சேர்ந்த காளி என்ற கருப்பசாமி என்பவரின் மகன் பேச்சுத்துரை ...

புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர் கைது.

பணகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு. மகேந்திரன், அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக ...

கருப்பு பூஞ்சைக்கு மருந்து கிடைப்பதாக கூறி மோசடி செய்யும் விதம்:

திருநெல்வேலி: சைபர் குற்றவாளிகள் சமூக ஊடகங்களில் இந்தியா மார்ட் போன்றவற்றில் ஒரு மருத்துவ பிரதிநிதி போல் ஒரு பக்க திரை உருவாக்கி கொரோனோ மற்றும் கருப்பு பூஞ்சைக்கு ...

ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் பணி

திருநெல்வேலி: தாழையூத்து கொலை வழக்கில் நல்லதுரைஇ சங்கிலிபூதத்தான்இ குருசச்சின் மற்றும் அம்மு என்ற அம்மு வெங்கடேஷ் ஆகிய நான்கு குற்றவாளிகளை இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ...

குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது

நெல்லை: நெல்லைஅருகே சிறுக்கன்குறிச்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் இவரது மகன் முண்டன் என்ற சுடலைமுத்து 31.இவர் மீது அடிதடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட ...

காவல்துறையினரின் குழந்தை செல்வங்களுக்கு பரிசுத்தொகை

திருநெல்வேலி: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் குழந்தை செல்வங்களுக்கு பரிசுத்தொகை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

இரண்டு நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி: மானூர் காவல் நிலையத்தில்இ கஞ்சா விற்பனை வழக்கில் எதிரியான மானூர் வட்டம்இ சேதுராயன்புதூர்இ வடக்கு தெருவைச் சேர்ந்த பரமசிவன் என்பவரின் மகன் சுந்தர்ராஜ்(28) சட்டவிரோதமாக கஞ்சா ...

சைபர் கிரைம் காவல்துறையின் விழிப்புணர்வு

திருநெல்வேலி: செல்போனில் ஆக்சிஜன் அளவை கணக்கிடும் போலியான செய்திகள் வலம் வருகின்றன. இந்த செயலியில் உங்கள் ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்க கைரேகையை வைக்கும் போது உங்கள் தகவல்கள் ...

குண்டர் சட்டத்தின் கீழ் இருவர் கைது

திருநெல்வேலி: தாழையூத்து காவல் நிலையத்தில் அடிதடி‌ மற்றும் வழிப்பறி வழக்கில் மகேந்திரன் திருநெல்வேலி வட்டம், கட்டுடையார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் மகேந்திரன் என்ற ...

ஆயுதப்படை காவலர்களுக்கு மனவலிமை உடல் புத்துணர்வு அளிக்கும் யோகா பயிற்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு மனவலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் ...

வாகன ஓட்டிகளுக்கு ஒரு விழிப்புணர்வு பதிவு.

திருநெல்வேலி: மத்திய அரசாங்கம் சொந்த உபயோகத்திற்கு இருக்கும் வாகனத்தை இருபது வருடமும் வாடகை வாகனத்தை 15 வருடம் மட்டுமே சாலையில் ஓட்ட வேண்டும் என்று புதிதாக சட்டம் ...

மாணவ மாணவியர்கள் நலன் கருதி நமது நூலகம் காவல்துறையினர் புது முயற்சி.

திருநெல்வேலி: பொதுமக்கள் மற்றும் அரசு தேர்விற்கு தயாராகும் மாணவ,மாணவியர் பயன்பெறும் வகையில் வள்ளியூர் காவல் ஆய்வாளர் திரு.சாகுல் ஹமீது அவர்கள் ஏற்பாட்டில் நமது நூலகம் என்ற பெயரில் ...

கேக் வெட்டி பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்த வள்ளியூர்‌ காவல்துறையினர்

திருநெல்வேலி: தேசிய மருத்துவர் தினம் 01.07.2021இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காலங்களில் பொதுமக்களுக்கு சிறந்த பணியாற்றிய மருத்துவர்களின்‌ பணியை போற்றும் வகையில் வள்ளியூர்‌ ...

ஆற்றுமணல் திருடியவர் கைது

 திருநெல்வேலி: ஆத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்  மாரிமுத்து தலைமையிலான போலீசார்  நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஆத்தூர் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ...

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்ஆய்வாளர்.

திருநெல்வேலி: கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பேருந்தில் 50 சதவீத இருக்கைகளுடன் பொதுமக்கள் பயணிக்கலாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனடிப்படையில் கொரோனா காலத்தில் ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரித நடவடிக்கை.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் உத்தரவுபடி, ...

பாலியல் தொல்லை; வளர்ப்பு தந்தை கைது

திருநெல்வேலி:  திருநெல்வேலி  மாவட்டத்தைச்  சேர்ந்தவர் பிரகாஷ்( 34).திருமணமாகி மனைவியை பிரிந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் குடியேறி கட்டட வேலை செய்து ...

Page 4 of 8 1 3 4 5 8

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.