இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் புதிய மோப்ப நாய் சேர்ப்பு
இராமநாதபுரம்: காவல்துறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை அடையாளம் காண மோப்ப நாய்கள் பெரிதும் உதவி புரிந்து வருகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் செயல்பட்டு வரும் ...