திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ.வருண்குமார், இ.கா.ப., அவர்களின் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று (11.10.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காண சம்பந்தப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டார்கள்.