கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது மேற்கு போலீசார் அதிரடி
திண்டுக்கல்: திண்டுக்கல் கோவிந்தாபுரம் சுடுகாடு அருகே கஞ்சா விற்பனை செய்வதாக மேற்கு காவல் ஆய்வாளர் திரு.ராஜசேகர்க்கு கிடைத்த தகவலின்படி கோவிந்தாபுரம் மருதாணிகுளம் பகுதிகளில் ஆய்வாளர் திரு.ராஜசேகர்,சார்பு ஆய்வாளர்கள்...











