திருடப்பட்ட ஸ்கூட்டரை விரைவில் மீட்ட போலீசார்
சென்னை: மடிப்பாக்கம் போலீசார் எடுத்த விரைவில் நடவடிக்கையால், திருடப்பட்ட ஸ்கூட்டர் உரிமையாளருக்கு மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. ச. ஸ்ரீராம் என்ற நபர், பொனியம்மன் கோவில் 2வது குறுக்கு தெருவில்...
சென்னை: மடிப்பாக்கம் போலீசார் எடுத்த விரைவில் நடவடிக்கையால், திருடப்பட்ட ஸ்கூட்டர் உரிமையாளருக்கு மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. ச. ஸ்ரீராம் என்ற நபர், பொனியம்மன் கோவில் 2வது குறுக்கு தெருவில்...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் இரயில் நிலையம். இந்த இரயில் நிலையம் அருகே இரயில்வே கேட் ஒன்று இருக்கிறது. பொதுவாக இந்த வழியாக செல்லும்...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் உட்கோட்ட பகுதியில் வெளிமாநிலத்திலிருந்து சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 85 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் அதிரடி கைது.
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் S.P.பட்டிணம் கடற்கரை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 78 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் 3 நபர்களை கைது செய்தனர். காவல்துறையினரின் இச்செயலைப்...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் சாவடி சோதனை சாவடியில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்திவரப்பட்ட வாகனங்களை அதிவிரைவு...
மீஞ்சூர் சத்யா ஷோரூம் எதிரே தவறான திசையில் ஓட்டிய இருசக்கர வாகனத்தால் மற்றொரு இருசக்கர வாகனம் லாரியின் முன்பக்க சக்கரத்தில் சிக்கியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த...
மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டம், அலங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலங்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகன்கள் தர்மாராஜ், யுவராஜ் ஆகியோர் கடந்த (28.05.2025) அன்று...
அரியலூர்: அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ரத்த வங்கிக்கு அவ்வபோது அரியலூர் காவல்துறையினர் சார்பில் இரத்ததானம் செய்யப்பட்டு வருகிறது.(05.07.2025) அரியலூர் மாவட்ட மருத்துவமனையில் செயல்பட்டு...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பொறுப்பு திரு. சந்தோஷ் ஹடிமணி இ.கா.ப அவர்கள்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் (8). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அச்சிறுமியின் தந்தை ரமேஷ் என்பவருக்கு இராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றம் ஆயுள்தண்டனை மற்றும்...
திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் டி.எஸ்.பி.சிபி சாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் ரோந்து...
திண்டுக்கல்: திண்டுக்கல், வடமலையான் மருத்துவமனை அருகே ராஜக்காபட்டி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நாகலட்சுமி (76). என்பவர் வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்து நாகலட்சுமி தாக்கி 4.1/2...
திருநெல்வேலி: திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் கோதா நகர் அருகே (28.06.2025) அன்று சாத்தான்குளம் கோமாநேரியை சேர்ந்த சேர்மதுரை (54). என்பவர் சென்றுகொண்டிருந்த போது அவ்வழியே வந்த மர்மநபர்கள் இருவர்...
திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர் பள்ளம் மேலசெவல் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது அவ்வழியாக வடக்கு சங்கன்திரடைச் சேர்ந்த ஆவுடையப்பன் (32). ராமச்சந்திரன் (42). ஆகிய இருவரும்...
மதுரை: மதுரை மாவட்ட சட்டப்பணி ஆனை குழு உத்தரவின் படி வாடிப்பட்டியில்,மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வட்ட சட்டப்பணிக் குழு சார்பாக சட்டம்...
இராமநாதபுரம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்ட பாதுகாப்பு பணிகள் குறித்து, தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.டேவிட்சன்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பாலையா மார்த்தாண்டம் பள்ளி அருகில் உள்ள காற்றாலையில் 80 மீட்டர் காப்பர் வயரும், அதே பகுதியில் உள்ள துரைக்கண்ணன் என்பவருக்கு...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் கொள்ளை மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட எட்டாங்குளம், வடக்கு தெருவை சேர்ந்த ஸ்ரீரங்கம் மகன் மகாராஜன் என்ற அய்யாக்குட்டி(22)....
திருநெல்வேலி : திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் (04.07.2025) அன்று நடைபெற்ற மாணவிகளுக்கான பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்பு சம்பந்தமான திறன் மேம்பாட்டு பயிற்சி...
நாமக்கல்: 2024-ம் ஆண்டிற்கான 68 வது மாநில அளவில் காவல் பணி திறனாய்வுப் போட்டி சென்னையில் நடைபெற்றது. காவல்துறை துப்பறியும் மோப்பநாய் படை பிரிவிற்கான போட்டியில் நாமக்கல்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.