கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் திருமலைசாமிபுரத்தை சேர்ந்த பாண்டி(40). இவர் நள்ளிரவு வேடப்பட்டி சுடுகாடு அருகே நண்பர்களுடன் மது அருந்து கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள்...


































