காவல் ஆணையர் தலைமையில் கலந்து ஆலோசனை கூட்டம்
திருவள்ளூர்: அண்மையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த நிலையில் ரசாயன கிடங்கில் இருந்து சட்டவிரோதமாக மெத்தனால் பெறப்பட்டு கள்ளச்சாராயம் தயாரித்தது தெரிய வந்தது. இதனையடுத்து தமிழ்நாடு...

































