தேரோட்ட பாதுகாப்பு பணியை ஆய்வு செய்த S.P
திருவாரூர்: திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் சுவாமி திருக்கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு கமலாம்பாள் தேரோட்டம் (06.08.2024) நடைபெற்றது. தோரோட்ட பாதுகாப்பு பணியை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc,...






























