துப்பாக்கி கண்காட்சியை பார்வையிட்ட எஸ்.பி
இராணிப்பேட்டை: தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு, இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள், இராணிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் அமைந்துள்ள நினைவுத்தூணில் காவல்...































