இராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம், வாழைப்பந்தல் அருகே உள்ள மாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் காவல்துறை சார்பில் சிறப்பு நிகழ்ச்சி...
 
                                











 
			 
		    

















