போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் சிறுபாக்கம் காவல் நிலைய உதவியாளர் திரு. ஜம்புலிங்கம் அவர்கள் மங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போதைப்...