Admin3

Admin3

சேலம் மாவட்டத்தில் சிறப்பு விசாரணை முகாம்

சேலம் மாவட்டத்தில் சிறப்பு விசாரணை முகாம்

சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (04.06.2025) காவல்துறை இயக்குநர் அவர்களின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் பேரில் ஒரு சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்த முகாம்...

பொன்னேரி வட்டம் தேவம்பட்டு மக்களுக்கு பட்டா வழங்க ஜமா பந்தியில் கோரிக்கை.

பொன்னேரி வட்டம் தேவம்பட்டு மக்களுக்கு பட்டா வழங்க ஜமா பந்தியில் கோரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்துக்குட்பட்ட தேவம்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு பாதி குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதியுள்ள...

கொடி கம்பங்கள், கொடிக்கம்ப சுவர்கள் அகற்றம்

கொடி கம்பங்கள், கொடிக்கம்ப சுவர்கள் அகற்றம்

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் இன்று முதல் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள 263 கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு...

வேடசந்தூர் அருகே  வாகனம் மோதி விபத்து

வேடசந்தூர் அருகே வாகனம் மோதி விபத்து

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே நவாமரத்துப்பட்டியை சேர்ந்த கொத்தனார் தர்மராஜ்(56) இவர் இருசக்கர வாகனத்தில் வேடசந்தூர் அருகே சாலையூர் நால் ரோடு அருகே இடையகோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தபோது...

பணத்தை பறித்துக் கொண்டு தப்பிய ஓடிய குற்றவாளிகள் கைது

பணத்தை பறித்துக் கொண்டு தப்பிய ஓடிய குற்றவாளிகள் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், வடகரையை சேர்ந்த ஜிந்தாமதார் இடைகால் பகுதியில் நகை கடை ஒன்று நடத்தி வரும் நிலையில், அவரை அணுகிய கிருஷ்ணன் தனது நண்பரின் நகையானது...

வீடு புகுந்து கொள்ளையடித்த குற்றவாளி கைது

வீடு புகுந்து கொள்ளையடித்த குற்றவாளி கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் இ.கா.ப* உத்தரவின் பேரில் காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் மேற்பார்வையில், குன்றக்குடி காவல் ஆய்வாளர் சுந்தரி, சார்பு...

பண மோசடி செய்த  நபர்கள் அதிரடியாக கைது

கஞ்சா விற்று, ஆடு திருடிய வழக்கில் 6 நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை, அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனை மற்றும் ஆடுகள் திருடு போனது தொடர்பாக வடமதுரை காவல் நிலையத்தில் வழக்கு...

அலுமினிய பொருட்கள் திருடிய நபர்கள் கைது

ஆடு திருடிய வழக்கில் 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் ஆடுகள் திருடு போனது தொடர்பாக எரியோடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து...

காவல் துறை சார்பில் நடைபெற்ற அபாகஸ் பயிற்சி நிறைவு

காவல் துறை சார்பில் நடைபெற்ற அபாகஸ் பயிற்சி நிறைவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில், மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களின் குழந்தைகளுக்கு கோடை...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

கடமான் வேட்டையாடிய 4 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வனப்பகுதியில் கடமான் வேட்டையாடப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கன்னிவாடி வனத்துறை வனவர் வெற்றிவேல் தலைமையிலான வனத்துறையினர் சின்னாளப்பட்டி அருகே செட்டியபட்டி...

கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல், அனுமந்தநகர் அய்யப்பன் கோவில் பின்புறம் உள்ள கிணற்றில் குளிக்க சென்ற அனுமந்தநகரை சேர்ந்த சண்முகவேல் மகன் அன்பரசன்(14). என்பவர் கிணற்றின் தண்ணீரில் மூழ்கினார். இது...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

கைப்பேசி திருட்டில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் தூத்துக்குடி மாவட்டம் ஓ .கைலாசபுரத்தை சேர்ந்த ராணி(43). என்பவர் தனது கணவருடன் டீ குடித்துவிட்டு கிளம்பும் போது...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், நித்யா தலைமையிலான காவல்துறையினர் (31.05.2025)அன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது தருவை பனங்காட்டு பகுதி அருகே சந்தேகத்துக்கு...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம், பிரதான சாலையைச் சேர்ந்த பண்டாரம் மகன் ஆனந்த செல்வம் (30). இவர் ஏற்கனவே போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்...

அரசு வேலைக்கான பணி ஆணையை வழங்கிய எஸ்.பி

அரசு வேலைக்கான பணி ஆணையை வழங்கிய எஸ்.பி

தூத்துக்குடி: தமிழ்நாடு சிறப்பு காவல் படை 8ம் அணியில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் பணியிலிருக்கும் போது மரணமடைந்தார். அவரது மகள்...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

தொடர்ச்சியாக கோவில்களில் திருடிய நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே செம்மடைப்பட்டி, பழக்கனூத்து, நாலுபுளிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் தொடர்ச்சியாக கோவிலின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டுள்ள கோயில் மணிகள், குத்துவிளக்குகள், பூஜை...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டை, விஸ்வ பிராமின் தெருவை சேர்ந்த கனி மகன் ஷேக் முகமது(48). இவர் பாகிஸ்தானுக்கு எதிரான நடைபெற்ற போர் தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு...

கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி கைது

கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன்(42), முத்துலட்சுமி (35). தம்பதியினர். இருவருக்கும் இடையே இருந்த குடும்பப் பிரச்சனை காரணமாக (30.05.2025) அன்று முத்து லட்சுமி,...

கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் கைது

கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் அர்ஜுன் (23).பெயிண்டர். இவருக்கும் சாகுல்ஹமீது (23). என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சாகுல்ஹமீது தனது...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக...

Page 11 of 299 1 10 11 12 299
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.