நெய்த வாயல் ஊராட்சியில் துணை தலைவர் வார்டு உறுப்பினர்கள் கண்டன ஆர்பாட்டம்
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய நெய்தவாயல் ஊராட்சியில். ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து,துனை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்....