Admin2

Admin2

காரைக்குடி A.S.Pக்கு கேடயம் வழங்கி கௌரவிப்பு

காரைக்குடி A.S.Pக்கு கேடயம் வழங்கி கௌரவிப்பு

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளராக உயர்திரு டாக்டர் ஆர்.ஸ்டாலின் ஐ.பி.எஸ், அவர்கள் பதவியேற்று ஐந்து மாதங்களில் பல்வேறு குற்ற சம்பவங்களை திரு....

தனிப்படை அமைத்து அதிரடி காட்டிய எஸ்.பி க்கு வாழ்த்து

தனிப்படை அமைத்து அதிரடி காட்டிய எஸ்.பி க்கு வாழ்த்து

சிவகங்கை :  சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு. எஸ். செல்வராஜ் அவர்கள் பொதுமக்கள் மனுக்களை மக்கள் குறைதீர்க்கும் முகாம் மூலமாக கனிவுடன் மக்களின் மனுக்களின் மீதான...

22  காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்த S.P

22 காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்த S.P

கோவை :  கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு...

வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்

வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் (25.04.2023) ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை இராமநாதபுரம்  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி...

6.97 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விருந்தினர் மேடை திறப்பு

6.97 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விருந்தினர் மேடை திறப்பு

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், ​தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகியவைகள் ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டு,...

குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா

குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள ராஜுக்கள் கல்லூரியில், கல்லூரி மாணவர்களுக்கான குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடைபெற்றது. துவக்க விழா நிகழ்ச்சியில், நுகர்வோர்...

6 லட்சம் மதிப்புள்ள போதை, கூரியர் மூலம் கொள்முதல்!

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

திண்டுக்கல் :  திண்டுக்கல் சாணார்பட்டி அருகே உள்ள தவசிமடையை சேர்ந்தவர் ஜோசப் ராஜ் (25) இவருக்கும், அதே ஊரை சேர்ந்த அவரது உறவினரான சேசு ஆரோக்கியம் (30)...

147 பெண் காவல் அதிகாரிகள் கலந்து கொண்ட சிறப்பு போட்டி

147 பெண் காவல் அதிகாரிகள் கலந்து கொண்ட சிறப்பு போட்டி

சேலம் :  சேலம் தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவுக்கு இணங்க இன்று 6:30 மணி முதல் 11:30 மணி வரை...

காவல் உயர் அதிகாரிகள் வரையிலான துப்பாக்கி சுடுதல் போட்டி

காவல் உயர் அதிகாரிகள் வரையிலான துப்பாக்கி சுடுதல் போட்டி

சேலம் :  சேலம் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவுக்கு இணங்க இன்று காலை 06.30 முதல் 11.30 மணி வரை...

7 மணிநேரத்தில் குற்றவாளி கைது!

1,21,000 மதிப்புள்ள 1,100 லாட்டரி சீட்டுகள் பறிமுதல்

திண்டுக்கல் :  திண்டுக்கல் நகர் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய...

திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதையில்  சிக்கிய அரசு பேருந்து

திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து

மதுரை :  மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில், ஒரு சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்த...

ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள கல்லூரியில் தெலுங்கானா ஆளுநர்

ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள கல்லூரியில் தெலுங்கானா ஆளுநர்

மதுரை :  மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,17வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில்,...

அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கைக்கான சிறப்பு நிகழ்ச்சி

அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கைக்கான சிறப்பு நிகழ்ச்சி

திருவள்ளூர் :  மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி அரியன் வாயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் நடைபெற்றது. பள்ளியின்...

3 மாதமாக நிறுத்திவைக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை ஆட்சியரின் அதிரடி

3 மாதமாக நிறுத்திவைக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை ஆட்சியரின் அதிரடி

மதுரை :  மதுரை மாநகர் கீரைத்துறை பகுதியை சேர்ந்த சுருளியம்மாள் என்ற (85) வயது மூதாட்டி தனது கணவர் ரெங்கசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்த...

சிவகங்கை காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

சிவகங்கை காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை உட்கோட்டம் தேவகோட்டை நகரில் நகரில் ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் மரியாதைக்குரிய நாகநாதன் உடலுக்கு காவல்துறை இயக்குனர் உயர்திரு டாக்டர்...

மக்களுடைய பாதுகாப்பிற்காக 12 இருசக்கர வாகனங்கள் துவக்கம்

மக்களுடைய பாதுகாப்பிற்காக 12 இருசக்கர வாகனங்கள் துவக்கம்

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை நகரத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு திருவண்ணாமலை நகரம் மற்றும் நகரத்தை சுற்றிலும் மக்களுடைய...

போதை வேட்டையில் 12,050 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு

போதை வேட்டையில் 12,050 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்,BVSc., அவர்களின் உத்தரவின்பேரில் (23.04.2023) கள்ளச்சாராயம் விற்பனையாளர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டது அதை தொடர்ந்து....

பரவை மக்களின் கோரிக்கை

பரவை மக்களின் கோரிக்கை

மதுரை :  மதுரை மாவட்டம், பரவை  ஏ.ஐ.பி.நகர் பி காலனி இப்பகுதியில் ஏராளமானோர் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் ஒரு சிலர் பூங்காவிற்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக...

Page 32 of 200 1 31 32 33 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.