சுதந்திரதினத்தை முன்னிட்டு, காவல்துறையினரின் தீவிர பாதுகாப்பு!
கோவை : 5-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதிகள், பஸ்நிலையங்கள், வணிக வளாகங்களில்காவல்துறையினர், கண்காணிப்பு...