ரூ.32 லட்சம் மருந்து, மாத்திரைகள் பறிமுதல் ,3 பேர் கைது!
தூத்துக்குடி: தூத்துக்குடி க்யூ பிரிவு காவல்ஆய்வாளர் திருமதி. விஜயஅனிதா தலைமையிலான காவல்துறையினர் ,நேற்று அதிகாலை ஆறுமுகநேரி- காயல்பட்டினம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த 2...